
இலங்கை
அக்கரபத்தனை பிரதேச சபை வரவு-செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!
அக்கரபத்தனை பிரதேச சபையின் வரவு–செலவுத் திட்டம் நிறைவேற்றம்! அக்கரபத்தனை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம், நேற்று (29) நடைபெற்ற விசேட சபைக் கூட்டத்தில் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில், சபையின் தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில…
3 weeks ago 1 min read 10

