
உள்ளூர் செய்திகள்
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைய, இராணுவத்தினரும் பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பணியக அதிகாரிகளும் இணைந்து பாண…
2 weeks ago 1 min read 12

