Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கைது

91 stories tagged with this topic. · Page 2 of 8

Stories tagged “கைது”

கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!
இலங்கை

கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல – ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக் குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நேற்று (17) மாலை கிடைத்த தகவலையடுத்து, குற…

ABM 1 month ago 4
திடீர்னு போலீஸ் கைது பண்ணிட்டாங்கன்னா... உங்களுக்கான 5 முக்கிய உரிமைகள் இதோ! சட்டம் சொல்வது என்ன?- 3
உலக செய்திகள்

திடீர்னு போலீஸ் கைது பண்ணிட்டாங்கன்னா... உங்களுக்கான 5 முக்கிய உரிமைகள் இதோ! சட்டம் சொல்வது என்ன?- 3

திடீர்னு போலீஸ் வந்து உங்களைக் கைது பண்ணிட்டாங்கன்னு வச்சுப்போம்... அந்த நேரத்துல என்ன நடக்குதுன்னே தெரியாம பலரும் பதறிப் போயிடுவோம். “எதுக்காக என்னைக் கைது பண்றாங்க?”, “எங்கே கூட்டிட்டுப் போறாங்க?”, “வீட்டுக்குத் தகவல் சொன்னாங்களா?”ன்னு அடுத்தடுத்து பல கேள்விகள் வரும்.முதலில் ஒரு சின்ன விளக்கம்...…

Nirojan Sinthathurai 1 month ago 6
தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள்: “எத்தனை Leo Das, பவுடர் சரத்கள்?” - ஸ்டாலின் சாடல்
உலக செய்திகள்

தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள்: “எத்தனை Leo Das, பவுடர் சரத்கள்?” - ஸ்டாலின் சாடல்

நாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி பூபாலன். இவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இலங்கைக்குக் கடத்துவதற்காக பூபாலன் தனது வீட்டில் இந்தப் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்ததாகத் தெரிகிறது.இவரை நேற்று (அக்டோபர் 16) மத்திய வருவாய் புலனாய்வுப் …

Nirojan Sinthathurai 1 month ago 8
CJP-யின் தேசியக் கொடி போராட்டம்;  மீண்டும் கைது செய்யப்பட்ட அபிஜித் தீப்கே; என்ன நடந்தது?
உலக செய்திகள்

CJP-யின் தேசியக் கொடி போராட்டம்; மீண்டும் கைது செய்யப்பட்ட அபிஜித் தீப்கே; என்ன நடந்தது?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியாக் கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் எனக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் …

Nirojan Sinthathurai 1 month ago 6
தேசியக் கொடி அசைப்பு பேரணி: "என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள்; ஆனால்..." - அபிஜித் திப்கே
உலக செய்திகள்

தேசியக் கொடி அசைப்பு பேரணி: "என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள்; ஆனால்..." - அபிஜித் திப்கே

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காக்ரோஜ் ஜனதா கட்சி இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லி சென்ட்ரல் பார்க்கில் ஒன்றுகூடி தேசியக் கொடியை அசைக்குமாறு பொதுமக்களையும் தனது ஆதரவாளர்களை…

Nirojan Sinthathurai 1 month ago 5
'டெல்லி காவல்துறை என்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்,சிறை செல்லவும் நான்.!'- அபிஜித் தீப்கே
உலக செய்திகள்

'டெல்லி காவல்துறை என்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்,சிறை செல்லவும் நான்.!'- அபிஜித் தீப்கே

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபி…

Nirojan Sinthathurai 1 month ago 5
'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' - CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர்
உலக செய்திகள்

'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' - CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர்

காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து டெல்லியில் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடைபெறும் இடம் என்பதில் இருந்து டெல்லி போலீஸார் நீக்கிவிட்டனர். அதோடு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளத…

Nirojan Sinthathurai 1 month ago 3
FIR போட்டாலே குற்றவாளியா? – இந்த வார்த்தையைக் கேட்டாலே பயம் ஏன்? - சட்டம் சொல்வது என்ன? - 1
உலக செய்திகள்

FIR போட்டாலே குற்றவாளியா? – இந்த வார்த்தையைக் கேட்டாலே பயம் ஏன்? - சட்டம் சொல்வது என்ன? - 1

சினிமாவில் போலீஸ் அதிகாரி, "உன் மேல FIR போட்டாச்சு... இனிமே உன்னை யாராலேயும் காப்பாற்ற முடியாது!" என்று கடுமையான குரலில் மிரட்டுவதைப் பார்த்திருப்போம். அதனால் நம்மில் பலருக்கும் FIR என்றாலே ஏதோ நம் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு பெரிய விஷயம் போலத் தோன்றும்.ஆனால் உண்மையில் FIR என்பது அப்படி…

Nirojan Sinthathurai 1 month ago 5
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு; முன்னாள் மண்டலத் தலைவரின் கணவர் கைது
உலக செய்திகள்

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு; முன்னாள் மண்டலத் தலைவரின் கணவர் கைது

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான சொத்து வரி வசூல் தொடர்பாக 2022 முதல் 2024 ஜூலை 31 வரையிலான காலக்கட்டத்தில் ஆய்வு நடத்தியபோது அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாகப் பயன்படுத்தி வரி முறைகேடு செய்தது ஆய்வில் தெரி…

Nirojan Sinthathurai 1 month ago 6
சிறையில் சிஜேபி தலைவர்கள்: ``துணிவிருந்தால் எமெர்ஜென்ஸியை அமல்படுத்துங்கள் மோடி" - அபிஜித் ஆவேசம்
உலக செய்திகள்

சிறையில் சிஜேபி தலைவர்கள்: ``துணிவிருந்தால் எமெர்ஜென்ஸியை அமல்படுத்துங்கள் மோடி" - அபிஜித் ஆவேசம்

டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரின் பணியைத் தடுக்க முயன்றதாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விவகாரங்களில் குளறுபடி செய்ததாக எழ…

Nirojan Sinthathurai 1 month ago 5
பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!
இலங்கை

பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) இந்த உத்தரவைப் ப…

ABM 1 month ago 7
பசிலை கைது செய்ய சர்வதேச சிவப்பு பிடியாணையை பெற நீதிமன்றம் உத்தரவு
முக்கிய செய்திகள்

பசிலை கைது செய்ய சர்வதேச சிவப்பு பிடியாணையை பெற நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவுக்கு உத்தரவிட்டார…

ABM 1 month ago 8

Page 2 of 8 · Showing 13–24 of 91 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7