
நாட்டில் தீவிரமடையும் சீரற்ற காலநிலை; இன்று மாலை முதல் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு !
இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் காரணமாக, இன்று மாலை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய…












