
தடம் : இரட்டை மாயம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 38
`சினி'ஸ்கோப் 38தடம் : இரட்டை மாயம்!ஆகாஷ் எனும் இளைஞன் ஒருவன் கொடூரமாகக் கொல்லப்படுகிறான். அவனைக் கொலை செய்தது எழில், கவின் எனும் இரட்டையர்களில் ஒருவன் என்பது பார்வையாளர்களான நமக்குத் தெரியும். ஆனால், அந்த இருவரில் யாரென்பது நமக்கும் தெரியாது, படத்திலிருக்கும் எந்தக் கதாபாத்திரங்களுக்கும் தெரியாது. க…


