Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ஈரான்

27 stories tagged with this topic. · Page 2 of 3

Stories tagged “ஈரான்”

ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா? - அமெரிக்காவை கலாய்த்த ஈரான்
உலக செய்திகள்

ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா? - அமெரிக்காவை கலாய்த்த ஈரான்

ஈரான் போர் தொடங்கி ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் பெரும்பாலும் இருக்கிறது. அவ்வப்போது உச்சத்தை வேறு தொட்டிருக்கிறது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை)...WTI கச்சா எண்ணெய் - ஒரு பீப்பாவிற்கு 67 டாலர் வர்த்தகமானது. …

Nirojan Sinthathurai 1 month ago 6
டெல்லியில் இளைஞரை அறைந்த பாஜக அமைச்சர்: "வாக்களர்களுக்கு அஞ்சாத அதிகார முகம் இது" - ராகுல் காந்தி
உலக செய்திகள்

டெல்லியில் இளைஞரை அறைந்த பாஜக அமைச்சர்: "வாக்களர்களுக்கு அஞ்சாத அதிகார முகம் இது" - ராகுல் காந்தி

டெல்லியைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா. இவரிடம் இளைஞர் ஒருவர் மோசமான சாலைகள் குறித்துக் கேள்வி கேட்டபோது, அந்த இளைஞரை பர்வேஷ் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அமைச்சரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

Nirojan Sinthathurai 1 month ago 6
மீண்டும் போர்? "நானும், எங்கள் அதிபரும் நியூயார்க் வந்த காரணமே.!" - ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்
உலக செய்திகள்

மீண்டும் போர்? "நானும், எங்கள் அதிபரும் நியூயார்க் வந்த காரணமே.!" - ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

கடந்த வாரம் ஈரானும், அமெரிக்காவும் ‘ஈரான் போர் நிறுத்தம்’ குறித்து பாசிட்டிவாகப் பேசியது. ஈரானோ, ‘முற்றிலும் போர் நிறுத்தம், முடக்கப்பட்ட ஈரான் சொத்துகளை விடுவித்தல், ஹார்முஸில் நிற்கும் அமெரிக்கப் படையை வாபஸ் பெறுதல் போன்ற 7 நிபந்தனைகளை அமெரிக்கா செய்தால், அடுத்த 7 நாள்களில் உடனடியாக ஹார்முஸ் திறக…

Nirojan Sinthathurai 1 month ago 6
"நவம்பருக்கு பின் ஈரான் மீது கடும் தாக்குதல்" - 'மீண்டும்' அந்தர்பல்டி அடிக்கும்‌ ட்ரம்ப்!
உலக செய்திகள்

"நவம்பருக்கு பின் ஈரான் மீது கடும் தாக்குதல்" - 'மீண்டும்' அந்தர்பல்டி அடிக்கும்‌ ட்ரம்ப்!

கடந்த வார இறுதியில் ஈரான் போர் குறித்து ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது’ என்று இனிப்புச் செய்தி சொன்னார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கூட ட்ரம்ப், ‘வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல…

Nirojan Sinthathurai 1 month ago 7
எல்லா நாடுகளுக்கும் உடனடி தேவை 'இது' தான்... "7 நாள்களில் ஹார்முஸ்.!" குட் நியூஸ் சொல்கிறதா ஈரான்?
உலக செய்திகள்

எல்லா நாடுகளுக்கும் உடனடி தேவை 'இது' தான்... "7 நாள்களில் ஹார்முஸ்.!" குட் நியூஸ் சொல்கிறதா ஈரான்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி விரைவில் திறக்கப்படுகிறது போலும். அதற்கான அனைத்து பாசிட்டிவ் சிக்னல்களும் தெரிகின்றன.இதுவரை பேச்சுவார்த்தைக் குறித்தோ, ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் குறித்தோ ஈரான் வாயைத் திறந்ததே இல்லை. ஆனால், கடந்த வார இறுதியிலிருந்து ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் திறப்பது குறித்துப் பேசுகிறது.ஈரான் …

Nirojan Sinthathurai 1 month ago 5
கோட்டை விடுகிறதா ஐ.நா; ட்ரம்ப், நெதன்யாகு பேச்சுகள் எதை பிரதிபலிக்கின்றன?!
உலக செய்திகள்

கோட்டை விடுகிறதா ஐ.நா; ட்ரம்ப், நெதன்யாகு பேச்சுகள் எதை பிரதிபலிக்கின்றன?!

ஐ.நா என்ற ஒன்று இருக்கிறது. ஆனால், அதன் கொள்கை, கோட்பாடு என்ன என்று தெரியாத ஒருவருக்குக்கூட, ‘இரு நாடுகளுக்கு இடையே சண்டை நடந்தாலோ, போர் நடந்தாலோ, ஐ.நா தான் சமாதானம் பேசும்’ என்பது தெரியும்.ஐ.நா என்றாலே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும்... எந்தச் சண்டை நடந்தாலும் சமாதானத்திற்கு வழிவகுக்கும் என்கிற …

Nirojan Sinthathurai 1 month ago 7
"ஒரு நாள் ஈரான் மக்கள் சுதந்திர காற்றை.!" - ஐ.நாவில் நெதன்யாகு பேச தொடங்கியதும் வெளியேறிய நாடுகள்
உலக செய்திகள்

"ஒரு நாள் ஈரான் மக்கள் சுதந்திர காற்றை.!" - ஐ.நாவில் நெதன்யாகு பேச தொடங்கியதும் வெளியேறிய நாடுகள்

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.அதில் பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதிநிதிகள் பேசி வருகிறார்கள்.நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஐ.நா பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.இவர் உரையாற்றத் தொடங்கியதும் சவூதி அரேபியா, சூடான், துனிசியா, உஸ்பெகிஸ்தான், இலங்கை, வங…

Nirojan Sinthathurai 1 month ago 7
வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: "சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்"- ஜின்பிங்
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: "சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்"- ஜின்பிங்

நேற்று முன்தினம் (செப்டம்பர் 23) அமெரிக்காவிற்குச் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.இவரை விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மிக முக்கியமான நபர்களுக்கு மட்டுமே விமான நிலையத்திற்கே சென்று அமெரிக்க அதிபர் வரவேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.ஜின்பிங் பயணம் ஏன் மு…

Nirojan Sinthathurai 1 month ago 6
அமெரிக்காவில் ஈரான் குழு: அமெரிக்காவிடம் என்னென்ன நிபந்தனைகள் வைத்தோம்? - ஈரான் சொல்லும் பட்டியல்!
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஈரான் குழு: அமெரிக்காவிடம் என்னென்ன நிபந்தனைகள் வைத்தோம்? - ஈரான் சொல்லும் பட்டியல்!

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருக்கிறது. அங்கே அமெரிக்க அதிகாரிகளுக்கும், ஈரான் அதிகாரிகளுக்கு தீவிரமாக ஈரான் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. நேற்றும் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இந்தப் பே…

Nirojan Sinthathurai 1 month ago 8
``ஐ.நா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" - அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!
உலக செய்திகள்

``ஐ.நா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" - அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!

ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி, பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது என அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே (Javier Milei) கடுமையாக விமர்சித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் பொது விவாதக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ``ஐ.நா சபை என்பது நல்நோக்கம் கொண்ட அதிகாரிகளைப்…

Nirojan Sinthathurai 1 month ago 6
“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” - ஐ.நா-வில் ஈரான் அதிபர்
உலக செய்திகள்

“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” - ஐ.நா-வில் ஈரான் அதிபர்

ஈரான் போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இதே வேளையில், அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான். இந்தப் பயணம் நியூயார்க்கில் நடக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திற்காக.ட்ரம்ப் பேச்சு நேற்று முன்தினம் (செப்டம்பர் 22), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தக் கூட்டத்தில் பேசியிருந்தார்.…

Nirojan Sinthathurai 1 month ago 18
"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்
உலக செய்திகள்

"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க அதிபர் திரும்பத் திரும்பக் கூறி வருவது ஒன்றே - “ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்படும் அல்லது ஈரானை முற்றிலும் அழித்துவிடுவேன்” என்பதுதான்.நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) கூட, நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திலும் இதைத்தான் கூறியிருந்தார்.…

Nirojan Sinthathurai 1 month ago 10

Page 2 of 3 · Showing 13–24 of 27 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7