
"தன்னந்தனி ஆளாகிட்டோம்னு எங்களை ஏளனமா பாக்குறாங்க"- தவெகவில் ரசிகர்கள் குமுறல்; கவனிப்பாரா முதல்வர்?
'நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு' என்ற டைட்டில் சாங் மூலம் ஓட்டுகளை அள்ளி சந்தித்த முதல் தேர்தலிலேயே முதல்வராகி விட்டார் ஜோசப் விஜய்.தேர்தலுக்கு வரும் போதும் சரி, தேர்தலில் வென்ற பிறகும் சரி தவெகவின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியினர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மீட்டிங்கிலும் தவறாமல் உதிர்த்த வார்த…






