
Iran: "அதுவரை ஈரானைத் தாக்கமாட்டோம்" - ட்ரம்ப்பின் முடிவுக்குக் காரணம் என்ன?
ஈரான் போர் தொடங்கி இன்றோடு 7 மாதங்கள் 11 நாள்கள் ஆகின்றன.பாதிப்புகள்... இடையில் தற்காலிகப் போர் நிறுத்தம், பலகட்டம் மற்றும் பலதரப்புப் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தம் என ஆயிரம் முயற்சி நடந்தும், எதுவும் பலனளிக்கவில்லை.ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடி…





