Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

எனது

52 stories tagged with this topic. · Page 2 of 5

Stories tagged “எனது”

Modi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
உலக செய்திகள்

Modi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று (அக்டோபர் 11) நவராத்திரியின் முதல் நாள்.இதை முன்னிட்டு, ‘கற்பூர நாயகி’ என்னும் தமிழ் பக்திப் பாடலை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நவராத்திரியின் சுபவேளையில், அமைதியின் அதிபதியான ஸ்ரீ சைலபுத்திரி தேவியின் பாதங்களில் கோடானுகோடி வணக்கங்கள். அன்னைய…

Nirojan Sinthathurai 1 month ago 6
அபிஜித் விமானத்தில் கைது; 30,000 போலீஸ் குவிப்பு; 250 ரயில்கள் ரத்து; என்ன நடக்கிறது டெல்லியில்?
உலக செய்திகள்

அபிஜித் விமானத்தில் கைது; 30,000 போலீஸ் குவிப்பு; 250 ரயில்கள் ரத்து; என்ன நடக்கிறது டெல்லியில்?

சிறப்பு வாக்காளர் திருத்தம் என்று அழைக்கப்படும் எஸ்.ஐ.ஆர். திட்டத்தில் மோசடி செய்ததாகக் கூறி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிதாக காக்ரோச் ஜனதா கட்சியும் இன்று முதல் டெல…

Nirojan Sinthathurai 1 month ago 5
'துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி;
பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!'- ஸ்டாலின்
உலக செய்திகள்

'துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி; பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!'- ஸ்டாலின்

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் பிடிக்க அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்ற…

Nirojan Sinthathurai 1 month ago 4
"நம்மை கேலி செய்தவருக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது" - எடப்பாடி பழனிசாமி
உலக செய்திகள்

"நம்மை கேலி செய்தவருக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது" - எடப்பாடி பழனிசாமி

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. அதிமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்…

Nirojan Sinthathurai 1 month ago 4
"மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட உணர்வு கிடைத்திருக்கிறது"- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதென்ன?
சினிமா

"மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட உணர்வு கிடைத்திருக்கிறது"- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதென்ன?

'காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘லவ்’. இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த சீரிஸை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருக்கிறார். அக்.2 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓட…

ABM 1 month ago 6
“அன்று உங்களுடைய நாளாக இருந்தால், அணிக்காக போட்டியை வென்று கொடுங்கள்!” – ஷ்ரேயஸ் ஐயர் Trending
விளையாட்டு செய்திகள்

“அன்று உங்களுடைய நாளாக இருந்தால், அணிக்காக போட்டியை வென்று கொடுங்கள்!” – ஷ்ரேயஸ் ஐயர்

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இணைந்து இந்திய அணிக்கு சிறப்பான வெற்றியைப் பெ…

ABM 1 month ago 7
இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் விலகல்! Trending
விளையாட்டு செய்திகள்

இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் விலகல்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மூன்று சர்வதேச வடிவங்களிலும் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை அதன் முதல் மகளிர் உலகக் கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் சென்ற ஹர்மன்ப்ரீத், தற்போது கேப்டன் பொற…

ABM 1 month ago 7
Love Always: "என்னுடைய முதல் வெப் சீரிஸ்!"- கொரிய வெப்டூனை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸில் நடிகை ஜெயசுதா
சினிமா

Love Always: "என்னுடைய முதல் வெப் சீரிஸ்!"- கொரிய வெப்டூனை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸில் நடிகை ஜெயசுதா

'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது 'லவ் ஆல்வேஸ்' வெப் சீரிஸ். இதில் நடிகை கௌரி கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு, ஜெயபிரகாஷ், ஜெயசுதா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்…

ABM 1 month ago 10
தவெக: `` என் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டவை" - சர்ச்சை வீடியோ குறித்து சத்யபாமா
உலக செய்திகள்

தவெக: `` என் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டவை" - சர்ச்சை வீடியோ குறித்து சத்யபாமா

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் தவெக வேட்பாளர் பி. சத்யபாமா தொடர்பாக இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் (நேற்று) இரவில் வெளியான அந்த வீடியோவில், தேர்தல் செலவுக…

Nirojan Sinthathurai 1 month ago 4
🇿🇦 “மீண்டும் டெஸ்ட் தொப்பியை அணிந்தால் மிகவும் உற்சாகமாக இருப்பேன்” – அன்ரிச் நோர்கியா Trending
விளையாட்டு செய்திகள்

🇿🇦 “மீண்டும் டெஸ்ட் தொப்பியை அணிந்தால் மிகவும் உற்சாகமாக இருப்பேன்” – அன்ரிச் நோர்கியா

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பில் தென் ஆப்பிரிக்க அணி ஈடுபட்ட…

ABM 1 month ago 8
"ஆபாசம், வன்மம், வக்கிரம்..." - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்
உலக செய்திகள்

"ஆபாசம், வன்மம், வக்கிரம்..." - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்

தாராபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார். அந்தப் பேச்சுக்கு எதிர்ப்புக் கிளம்பி வரும் நிலையில் முதல்வர் விஜய்யும் இப்போது அந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.Sathyabama - Vijayமுதல்…

Nirojan Sinthathurai 1 month ago 6
`ஹெராயின், மெத்தம்பெட்டமைன் கடத்திய கடத்தல் மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்' - அமித் ஷா பெருமிதம்
உலக செய்திகள்

`ஹெராயின், மெத்தம்பெட்டமைன் கடத்திய கடத்தல் மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்' - அமித் ஷா பெருமிதம்

துருக்கியில் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் நவ்பிரீத் சிங்கை கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..."துருக்கியில் தலைமறைவாக இருந்த பயங்கர போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்பிரீத் சிங்கை வெற்றிகரமாக நாடு கடத்தி அழைத்து…

Nirojan Sinthathurai 1 month ago 7

Page 2 of 5 · Showing 13–24 of 52 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7