
’சாதிய வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது’–அமைச்சர் வன்னிஅரசு எச்சரிக்கை
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒடையகுளம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் என்பவரின் கையை, ஆறுச்சாமி என்பவர் கடந்த 23ம் தேதியன்று அரிவாளால் வெட்டினார். இதில் அவரது கை துண்டான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அவரது கைதுமீண்டும் இணைக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் மருந்து அடிக்கும் வி…










