
Chennai Rain: 'தவெக ரொம்ப ஸ்லோ; திமுக செஞ்ச வேலையினாலதான் தண்ணி நிக்கலை!' - மேயர் பிரியா!
நேற்று மாலை முதல் சென்னையில் மிகக் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் களத்தில் சுற்றி சுழன்று வேலை பார்த்து மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் விஜய்யும் ரிப்பன் பில்டிங்கின் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், மேயர் பிரியா ஆய…





