
சினிமா
Jailer 2 Box Office: மீண்டும் மாஸ் காட்டிய ரஜினி! ஒரே நாளில் ரூ.24 கோடி வசூல்.. ரூ.1000 கோடியை நெருங்குமா ஜெயிலர் 2?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வசூலில் சரிவைச் சந்தித்து வந்த இப்படம், சனிக்கிழமை அதிரடியாக மீண்டுள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி மட்டும் இந்தியாவில் ரூ.24.15 கோடி வசூலித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில்…
3 weeks ago 2 min read 10

