
150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு
நாளை (13) தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாளையிலிருந்து (13) அடுத்த சில நாட்களில் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறை…


