Trendingவாழைச்சேனையில் முதியோர்களுக்கு கட்டில் மற்றும் மெத்தைகள் வழங்கி வைப்பு
( எஸ்.எஸ்.அமிர்தகழியான்)வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தமது வீடுகளில் குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்வதற்கு உதவும் வகையில் கட்டில் மற்றும் மெத்தைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.08.2026) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.கிராம அபிவிருத்தி மற்றும் ச…












