
அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!
பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்க்கிற மனோநிலை சாதாரண மனிதர்கள் தொடங்கி அரசு எந்திரம் வரைக்கும் எல்லா இடங்களிலும் புரையோடிக் கிடக்கிறது. ஆண்களுக்கும் மேலாகப் பெண்கள் தங்களை நிரூபித்த பிறகும்கூட இந்த அவலம் தொடரவே செய்கிறது.தமிழகத்தின் கருவுறுதல் விகிதம் 1.3 ஆகக் குறைந்துள்ளது என்ற செய்த…




