
13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!
அஸ்வசும நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்கள் மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அஸ்வசும திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில், 13 லட்சத்து 91 ஆயிரத்து 830 விண்ணப்பங்கள் தகுதியடையவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. நலன்புரி நன்…


