Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

அடையாளம்

46 stories tagged with this topic. · Page 1 of 4

Stories tagged “அடையாளம்”

"பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகமா? மீண்டும் தவறான முடிவு..!" - அன்புமணி ராமதாஸ்
உலக செய்திகள்

"பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகமா? மீண்டும் தவறான முடிவு..!" - அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, அண்ணா சாலையில் பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது…

Nirojan Sinthathurai 4 weeks ago 8
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டெழும் கட்டுமானம்: புலம்பெயர் முதலீடுகளும் புதிய வாய்ப்புகளும்!
இலங்கை

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டெழும் கட்டுமானம்: புலம்பெயர் முதலீடுகளும் புதிய வாய்ப்புகளும்!

இலங்கையின் பொருளாதார எதிர்காலத்திற்கு கட்டுமானத் துறை ஏன் முக்கியமானது? எழுதியவர்: S. துமிலன் குழுமத் தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, Blue Ocean Group of Companies(FCA, FCCA, FCPA (AUS), ACMA (UK), CGMA, FCIM, FMAAT (SL), ACS) இலங்கையின் கட்டுமானம் மற்றும் சொத்து அபிவிருத்தித் துறை, அதன் வரலாற்ற…

ABM 4 weeks ago 8
“ஷாய் ஹோப் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடினார்” – ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டு! Trending
விளையாட்டு செய்திகள்

“ஷாய் ஹோப் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடினார்” – ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டு!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஷாய் ஹோப் வெளிப்படுத்திய சிறப்பான துடுப்பாட்டத்தை இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டியுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி மழை காரணமாக முழுமையாக நடைபெறாத நிலையில், இந்தத்…

ABM 1 month ago 8
ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை வெல்லலாம்: கொட்டாஞ்சேனையில் பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்!
இலங்கை

ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை வெல்லலாம்: கொட்டாஞ்சேனையில் பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்!

ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை வெல்லலாம்: கொட்டாஞ்சேனையில் பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்! ​உலகெங்கும் அக்டோபர் மாதம் சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெண்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புற்றுநோய்…

ABM 1 month ago 6
“ஸ்டாலின் ஆட்சியின் உயரங்களை 'ஸ்டிக்கர் மாடல்' அரசு வேடிக்கைதான் பார்க்க முடியும்” - TRB ராஜா
உலக செய்திகள்

“ஸ்டாலின் ஆட்சியின் உயரங்களை 'ஸ்டிக்கர் மாடல்' அரசு வேடிக்கைதான் பார்க்க முடியும்” - TRB ராஜா

திமுக ஆட்சியில் திட்டம் தொடங்கப்பட்டு, இன்று (அக்டோபர் 16) தவெக ஆட்சியில் கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை திமுகதான் தொடங்கி வைத்தது என்று திமுக சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், தவெகவோ, “இது ஒரு தனி மனிதரின் சிந்தனையும் உழைப்பும் கிடையாது” என்று திமுக சொல்லும் ‘ஸ்டி…

Nirojan Sinthathurai 1 month ago 8
மும்பை CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கான் - நாட்டைவிட்டு வெளியேற  உத்தரவு; பின்னணி என்ன?
உலக செய்திகள்

மும்பை CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கான் - நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு; பின்னணி என்ன?

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் சமீபத்தில் மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகவேண்டும் என்று கோரி நடத்திய போராட்டத்தில் தனது காதலியுடன் கலந்து கொண்டார். இதையடுத்து இம்ரான் கானும், அவரது காதலியும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இம்ரான் கானுக்கு அமெரிக்க கு…

Nirojan Sinthathurai 1 month ago 7
'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' - CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர்
உலக செய்திகள்

'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' - CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர்

காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து டெல்லியில் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடைபெறும் இடம் என்பதில் இருந்து டெல்லி போலீஸார் நீக்கிவிட்டனர். அதோடு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளத…

Nirojan Sinthathurai 1 month ago 3
இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!
இலங்கை

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணமாக, ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவு அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார். சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியல…

ABM 1 month ago 8
"இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்.!"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே
உலக செய்திகள்

"இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்.!"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, 10ம் தேதி டெல்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.மும்பையில் இருந்து டெல்லி வந்த கரப்பான் பூச்சி அமைப்பு நிறுவனர் அபிஜித் தீ…

Nirojan Sinthathurai 1 month ago 4
வேலூர்: புதுப் பொலிவுடன் பயணிகளை வரவேற்கும்  கண்டோன்மெண்ட் ரயில் நிலையம்!
உலக செய்திகள்

வேலூர்: புதுப் பொலிவுடன் பயணிகளை வரவேற்கும் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம்!

வேலூர் நகரின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம், தற்போது நவீன வசதிகளுடன் புதிய தோற்றம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக வேலூர் மக்களின் பயணத் தேவையை நிறைவேற்றி வரும் இந்த நிலையம், தற்போது பயணிகளுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசி…

Nirojan Sinthathurai 1 month ago 7
”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை
உலக செய்திகள்

”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த வரலாறு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, இன்றைக்கு தூய ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜோசப்…

Nirojan Sinthathurai 1 month ago 4
வள்ளலார் சபை நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் - ஆட்சியர், எஸ்.பி-க்கு நீதிமன்றம் `கெடு’ விதித்த பின்னணி
உலக செய்திகள்

வள்ளலார் சபை நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் - ஆட்சியர், எஸ்.பி-க்கு நீதிமன்றம் `கெடு’ விதித்த பின்னணி

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சத்தியஞான சபையின் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று, வள்ளலாரின் பின்தொடர்பாளர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், `பல கோடி மதிப்பிலான வள்ளலார் சபைக்குச் சொந்தமான 30 ஏக்க…

Nirojan Sinthathurai 1 month ago 5

Page 1 of 4 · Showing 1–12 of 46 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7