Trendingடிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியிலிருந்து நீக்கம்! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் விக்கெட் காப்பாளராக ரிக்கெல்டன்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, தென்னாபிரிக்க அணியில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்குப் பதிலாக மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர் மத்தியூ பிரீட…





