
TVK: அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு; மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏரல் அரசு மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு சுமார் 2 மணியளவில் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,…












