
’உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி’ – திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மமக?
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவே…












