Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

அரசியல்

76 stories tagged with this topic. · Page 5 of 7

Stories tagged “அரசியல்”

'அரசியலாகும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை!' - அப்டேட் கொடுக்குமா அரசு?
உலக செய்திகள்

'அரசியலாகும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை!' - அப்டேட் கொடுக்குமா அரசு?

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏவான வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களாக அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் எந்த அறிக்கையும் வெளியாகாத நிலையில், இப்போது அந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருள…

Nirojan Sinthathurai 1 month ago 2
`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே...' -  திருமாவளவன்
உலக செய்திகள்

`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே...' - திருமாவளவன்

திண்டிவனத்தில் விசிக மாநாடு நேற்று (அக். 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு அரசியலில் திருமாவிற்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். உளுந்தூர்பேட்டை மாநாட்டிற்கு முன் என்ன சொன்னார்கள்... `விஜய்க்கு பின் எல்லா சிறுத்தைகளும…

Nirojan Sinthathurai 1 month ago 4
#ChaloDilli: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சொல்லும் ராகுல் காந்தி; என்னென்ன கோரிக்கைகளை வைக்கிறார்?
உலக செய்திகள்

#ChaloDilli: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சொல்லும் ராகுல் காந்தி; என்னென்ன கோரிக்கைகளை வைக்கிறார்?

இன்று (அக்டோபர் 12) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல உள்ளார்.இந்தப் பேரணி குறித்து ராகுல் காந்தி நேற்று (அக்டோபர் 11) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது...“இது நாம் விரும்பும் இந்தியா …

Nirojan Sinthathurai 1 month ago 5
ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவுக் கடன்கள்: சிறப்பு முகாம்கள் நடக்குது! உங்களுக்கும் கடன் வேண்டுமா?
உலக செய்திகள்

ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவுக் கடன்கள்: சிறப்பு முகாம்கள் நடக்குது! உங்களுக்கும் கடன் வேண்டுமா?

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கடனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள்..? தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கான ரூ.1,80,000 கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திடும் வக…

Nirojan Sinthathurai 1 month ago 2
"கலை, வாழ்வியல் பற்றி பேசினோம்;  அரசியல் பேசவில்லை"- ரஜினியுடான சந்திப்பு குறித்து வைரமுத்து
சினிமா

"கலை, வாழ்வியல் பற்றி பேசினோம்; அரசியல் பேசவில்லை"- ரஜினியுடான சந்திப்பு குறித்து வைரமுத்து

ரஜினிகாந்தின் `ஜெயிலர் 2' படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து ரஜினிகாந்தை நேரில் சந்திருக்கிறார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ரஜினிகாந்த் அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்னிசை பாடும் இதயம். …

ABM 1 month ago 9
அரசு நிகழ்ச்சி மேடையில் நயினார் நாகேந்திரன்: "மோசமான முன்னுதாரணம்"- நிர்மல் குமார் காட்டம்
உலக செய்திகள்

அரசு நிகழ்ச்சி மேடையில் நயினார் நாகேந்திரன்: "மோசமான முன்னுதாரணம்"- நிர்மல் குமார் காட்டம்

நேற்று சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸில் இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியின் மேடையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அமர்ந்திருந்தார்.மாணிக்கம் தாகூர் கேள்வி இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், …

Nirojan Sinthathurai 1 month ago 3
கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்
உலக செய்திகள்

கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. பல்லவி. இவர் பெரும்பாலும் தான் போகும் இடமெல்லாம் தன்னுடைய கைக்குழந்தையை எடுத்துச் செல்வார். இது பல முறை செய்திகளில் இடம்பெற்றிருக்கிறது.“கைக்குழந்தையைச் செல்லும் இடமெல்லாம் எடுத்துப்போவது நல்லதல்ல. இவர் மகப்பேறு விடுப்பு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்…

Nirojan Sinthathurai 1 month ago 3
”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை
உலக செய்திகள்

”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த வரலாறு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, இன்றைக்கு தூய ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜோசப்…

Nirojan Sinthathurai 1 month ago 4
தேர்தல் ஆணையம் Vs காங்கிரஸ்: 'ஜனநாயகக் காவலா? அரசியல் லாபத்திற்கா?' - ஓர் அலசல்
உலக செய்திகள்

தேர்தல் ஆணையம் Vs காங்கிரஸ்: 'ஜனநாயகக் காவலா? அரசியல் லாபத்திற்கா?' - ஓர் அலசல்

SIR விவகாரப் போராட்டம்வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஒருபுறம் நீட் தேர்வு விவகாரத்தில், தொடர் போராட்டம் மூலம் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானை ராஜினாமா செய்ய வைத்த கரப…

Nirojan Sinthathurai 1 month ago 6
Delhi Protest: அபிஜித் தீப்கேவின் பாட்டி காலமாகிவிட்டாரா? டெல்லி காவல்துறை சொல்வது என்ன?
உலக செய்திகள்

Delhi Protest: அபிஜித் தீப்கேவின் பாட்டி காலமாகிவிட்டாரா? டெல்லி காவல்துறை சொல்வது என்ன?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீ…

Nirojan Sinthathurai 1 month ago 5
"இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்" - டோரதி படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்
சினிமா

"இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்" - டோரதி படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை வரவழைத்து, தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். Dorothy | டோரதி ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெ…

ABM 1 month ago 8
"வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை; முன்னாள் காதலனுடன் மனைவி சாட்டிங்" -  லாலு பிரசாத் மகன் தேஜ் புகார்
உலக செய்திகள்

"வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை; முன்னாள் காதலனுடன் மனைவி சாட்டிங்" - லாலு பிரசாத் மகன் தேஜ் புகார்

பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் தனது பெற்றோரிடமிருந்து விலகி இருக்கிறார். அதோடு தனது சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராகவும் அரசியல் செய்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணைத் திருமணம் செய்து சில மாதங்களில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதோடு அவரு…

Nirojan Sinthathurai 1 month ago 7

Page 5 of 7 · Showing 49–60 of 76 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7