
'என் ஹார்மோனியப் பெட்டி பத்தி கவிதை சொல்ல முடியுமான்னு தேவா சார் கேட்டாரு.!'- பா.விஜய் ஷேரிங்
இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.தேவாதற்போது இசையமைப்பாளர் தேவாவின் உடல், சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருக…












