Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

அரச

35 stories tagged with this topic. · Page 2 of 3

Stories tagged “அரச”

`பெரியார் அறிவுலகத்திற்கு இந்த அரசு மூடுவிழா நடத்தியிருக்கும்; நல்லவேளை..!’ - மு.க.ஸ்டாலின்
உலக செய்திகள்

`பெரியார் அறிவுலகத்திற்கு இந்த அரசு மூடுவிழா நடத்தியிருக்கும்; நல்லவேளை..!’ - மு.க.ஸ்டாலின்

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று கோவைக்கு வருகை தந்தார். பின்னர் நிலாம்பூர் பகுதியில் புதிய தி.மு.க கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை தி.க., தலைவ…

Nirojan Sinthathurai 2 weeks ago 8
புதிய தலைமைச் செயலகம்:  கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும்  மீனவர்கள்!
உலக செய்திகள்

புதிய தலைமைச் செயலகம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும் மீனவர்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக மீனவர்களிடம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை அரசு ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம்1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப் போவதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில…

Nirojan Sinthathurai 2 weeks ago 6
"20 சதவீத கமிஷன் பெற ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தவெக அரசு தொடங்கியுள்ளதா?" - டிடிவி காட்டம்
உலக செய்திகள்

"20 சதவீத கமிஷன் பெற ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தவெக அரசு தொடங்கியுள்ளதா?" - டிடிவி காட்டம்

ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் தூய சக்தி, 20 சதவீத கமிஷன் பெறுவதற்காக ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கியுள்ளதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சிவகங்கையில் VB-G RAM G திட்டத்தின் (125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம…

Nirojan Sinthathurai 2 weeks ago 7
"கேரளாவுக்கு ரூ.8க்கு மின்சாரம் கிடைக்குமென்றால், தவெக அரசுக்கு ஏன் சாத்தியமில்லை?"- ஸ்டாலின் கேள்வி
உலக செய்திகள்

"கேரளாவுக்கு ரூ.8க்கு மின்சாரம் கிடைக்குமென்றால், தவெக அரசுக்கு ஏன் சாத்தியமில்லை?"- ஸ்டாலின் கேள்வி

"கேரளாவுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?" என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கேரளத்தைப் பற்றிய செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது. த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சார…

Nirojan Sinthathurai 2 weeks ago 6
'சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி' - திரைத்துறையினரின் கோரிக்கைக்கு அனுமதியளித்த தமிழக அரசு!
சினிமா

'சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி' - திரைத்துறையினரின் கோரிக்கைக்கு அனுமதியளித்த தமிழக அரசு!

திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குத் தினமும் 6 காட்சிகள் காலை 6 மணி முதல், அடுத்த நாள் இரவு 2.30 மணி வரை திரையிட்டுக் கொள்ளத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. கடந்த வாரம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.…

ABM 2 weeks ago 8
"இது என்ன சினிமாவா, Cut சொல்லிவிட்டு அடுத்த Take போவதற்கு?" - தவெக அரசை விமர்சித்த எடப்பாடி
உலக செய்திகள்

"இது என்ன சினிமாவா, Cut சொல்லிவிட்டு அடுத்த Take போவதற்கு?" - தவெக அரசை விமர்சித்த எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசைக் கண்டித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "வெளிசந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலைக்கு வ…

Nirojan Sinthathurai 2 weeks ago 7
பெருந்தோட்டக் காணிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் அரசுக்கு எதிர்ப்பு: அமைச்சுக்கு முன்பாக மலையக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
இலங்கை

பெருந்தோட்டக் காணிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் அரசுக்கு எதிர்ப்பு: அமைச்சுக்கு முன்பாக மலையக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டக் காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கை எதிர்த்து அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ​மலையக மக்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். ​பல தலைமுறைகளாக உழைத்து வரும்…

ABM 2 weeks ago 9
கண்டியில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கிய வர்த்தகருக்கு அபராதம் – சிலிண்டர்கள் அரசுடைமையாக்கம்!
இலங்கை

கண்டியில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கிய வர்த்தகருக்கு அபராதம் – சிலிண்டர்கள் அரசுடைமையாக்கம்!

கண்டியில் எரிவாயு சிலிண்டர்களைக் கையிருப்பில் வைத்துக்கொண்டு விற்பனை செய்ய மறுத்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அத்துடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, கொட்டுகொடெல்ல வீதியி…

ABM 2 weeks ago 9
'பால் விலையை ரூ.5 உயர்த்த திட்டமா?; ஆவின் நிறுவன பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது'- அன்புமணி ராமதாஸ்
உலக செய்திகள்

'பால் விலையை ரூ.5 உயர்த்த திட்டமா?; ஆவின் நிறுவன பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது'- அன்புமணி ராமதாஸ்

"ஆவின் நிறுவனத்துக்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற ஆவின் நிறுவன பரிந்துரையை ஏற்கக் கூடாது ” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர், " 02.11.2026 ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை…

Nirojan Sinthathurai 2 weeks ago 9
திமுக முன்னாள் MLA இராமச்சந்திரன் மரணம்: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக இருந்தார்" - பகிரும் நிர்வாகிகள்
உலக செய்திகள்

திமுக முன்னாள் MLA இராமச்சந்திரன் மரணம்: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக இருந்தார்" - பகிரும் நிர்வாகிகள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.இராமச்சந்திரன் வயது 80. இவரது மனைவி பூமணி. இவர்களுக்கு திருந்தையன், அபிராமி என இரு பிள்ளைகள் இருவருமே டாக்டர். முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வான இராமச்சந்திரனை அனைவரும் புல்லட் இராமச்சந்திரன், எம்.ஆர் எனப் பாசமாக அழைத்து வந்தனர…

Nirojan Sinthathurai 2 weeks ago 6
``சட்டம் ஒழுங்கு பிரச்னையைப் போராட்டம் மூலம் ஊதிப் பெரிதாகக் காட்டுகிறார்கள்" - அமைச்சர் வன்னி அரசு
உலக செய்திகள்

``சட்டம் ஒழுங்கு பிரச்னையைப் போராட்டம் மூலம் ஊதிப் பெரிதாகக் காட்டுகிறார்கள்" - அமைச்சர் வன்னி அரசு

அரசுக் கல்லூரி மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாநில உரிமைப் பாதுகாப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் இந்த அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இதுவரை அறிவிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்…

Nirojan Sinthathurai 2 weeks ago 6
`வாரத்துக்கு ஒருநாள் வேட்டி சட்டை' - தவெக அரசின் முடிவை விமர்சிக்கும் சிபிஎம்! - என்ன காரணம்?
உலக செய்திகள்

`வாரத்துக்கு ஒருநாள் வேட்டி சட்டை' - தவெக அரசின் முடிவை விமர்சிக்கும் சிபிஎம்! - என்ன காரணம்?

சென்னை எழும்​பூரில் உள்ள அரசு அருங்காட்​சி​யகத்​தில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தித் துறை சார்​பில் தமிழ்​நாடு நாள் விழா நேற்று நடைபெற்​றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், ``முதல்​வர் வாரத்​தில் ஒருநாள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வரு​கிறார். அதேபோல் தலை​மைச் செயல​கம் உள…

Nirojan Sinthathurai 2 weeks ago 6

Page 2 of 3 · Showing 13–24 of 35 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7