
"அதிமுக-வுக்கு திமுக வாக்கு கேட்கிறது; திமுக-வுக்கு அதிமுக வாக்கு கேட்கிறது" - ஆதவ் அர்ஜுனா சாடல்
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க கொள்கைக் கட்சி என்று கூறிக்கொண்டு, தற்போது வரை ஒரு கொள்கை ரீதியான பிரசாரத்தை முன்னெடுத்ததில்லை. தேர்தல் வரும்போது அவதூறுகளையும், பெண்களை மையப்படுத்திய ஆபாச பிரசாரங்களையும் உருவாக்குகிறார்…








