
சபரிமலை: கடைகளுக்கான இ-டெண்டரைச் சீர்குலைக்க தேவஸ்வம் ஊழியர்கள் சதி; கோபமான அமைச்சர்; பின்னணி என்ன?
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் நடைதிறப்பு மற்றும் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலங்களில் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான உணவகங்கள், சிற்றுண்டி நிலையங்கள், புத்தக நிலையங்கள் உள்ளிட்டவை ஏலம் விடப்படுவது வழக்கம். இத்தனை ஆண்டுகளாக சபரிமலை கடைகளுக்கான ஏலம் சுமங்கலி மண்…












