Trendingஸ்மிருதி மந்தனாவுக்கு புதிய பொறுப்பு! இந்திய மகளிர் அணியின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக நியமனம்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள், T20I மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களுக்கும் அவர் அணியை வழிநடத்தவுள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அதே நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஹர்மன்ப்ரீத் கவ…












