Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
N

Nirojan Sinthathurai

Follow 3 followers

Staff Writer • 826 stories • 5.3K reads

Stories by Nirojan Sinthathurai

"போராட்டம் எங்களைப் பாதிக்கிறது; 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.!" - ராகுலுக்கு வணிகர் சங்கம் கடிதம்
உலக செய்திகள்

"போராட்டம் எங்களைப் பாதிக்கிறது; 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.!" - ராகுலுக்கு வணிகர் சங்கம் கடிதம்

தேர்தல் மற்றும் சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்கள் தங்களுடைய வணிகத்தைப் பாதிப்பதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…

Nirojan Sinthathurai 1 week ago 5
"உங்கள் மகள் சுப்ரியாவும் நாங்களும் நாட்டைப் பார்த்துக்கொள்கிறோம்" - சரத்பவாரிடம் ஆறுதல் சொன்ன மோடி
உலக செய்திகள்

"உங்கள் மகள் சுப்ரியாவும் நாங்களும் நாட்டைப் பார்த்துக்கொள்கிறோம்" - சரத்பவாரிடம் ஆறுதல் சொன்ன மோடி

முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் இரண்டு நாள்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு புனே ரூபி ஹில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சரத்பவாரிடம் பிரதமர் நரேந்திர மோடி போன் மூலம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இது குறித்து சரத்பவாருக்கு மிகவும் நெருக…

Nirojan Sinthathurai 1 week ago 7
மோடி வெற்றி; ட்ரம்ப் தோல்வி: இந்திய ஜனநாயகம், அமெரிக்க ஜனநாயகம் - பிரவீன் சக்கரவர்த்தி ஒப்பீடு
உலக செய்திகள்

மோடி வெற்றி; ட்ரம்ப் தோல்வி: இந்திய ஜனநாயகம், அமெரிக்க ஜனநாயகம் - பிரவீன் சக்கரவர்த்தி ஒப்பீடு

அமெரிக்க மிட் டேர்ம் தேர்தலில் ட்ரம்ப் கட்சி (குடியரசுக் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதை இந்திய ஜனநாயகத்தோடு ஒப்பிட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "அமெரிக்க ஜனநாயகம்:ட்ரம்ப் கோவிட் சூழலைச் சரியாகக் கையாளவில்லை → மக்கள் துயரப்படுகிறா…

Nirojan Sinthathurai 1 week ago 6
வேட்பாளரை அறிவித்த மதபோதகர்; சலசலப்பில் TVK டு வராத முதல்வர்; ஏக குஷியில் நிர்மல் தரப்பு! | கழுகார்
உலக செய்திகள்

வேட்பாளரை அறிவித்த மதபோதகர்; சலசலப்பில் TVK டு வராத முதல்வர்; ஏக குஷியில் நிர்மல் தரப்பு! | கழுகார்

சலசலப்பில் நெல்லை த.வெ.க!வேட்பாளரை அறிவித்த மதபோதகர்...அம்பாசமுத்திரம் உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் மீதான எதிர்பார்ப்பு எகிறிவரும் நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் தமிழக முதலமைச்சர் விஜய். நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை அம்பாசமுத்திரத்திலுள…

Nirojan Sinthathurai 1 week ago 7
`அடித்து ஆடும் ஸ்டாலின்... அறிக்கை மோடில் உதயநிதி!' - கொதிக்கும் உடன்பிறப்புகள்!
உலக செய்திகள்

`அடித்து ஆடும் ஸ்டாலின்... அறிக்கை மோடில் உதயநிதி!' - கொதிக்கும் உடன்பிறப்புகள்!

த.வெ.க-வுக்கு எதிர் அரசியல் செய்வதில் தி.மு.க தலைவர் பட்டாசாய் வெடித்துவரும் நிலையில் பூஸ்வானமாகப் போயிருக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அரசியல் நகர்வுகள். 'தலைவரே இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும்போது, சின்னவர் எங்கே.. ஓய்வில் இருக்கிறாரா என வெடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.உதயநிதி ஸ்டாலின்நம்மிடம்…

Nirojan Sinthathurai 1 week ago 8
நெல்லை: தாமிரபரணி ஆறு, கால்வாய்களில் திட்டப் பணிகள்; ஆய்வு செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன் | Photos
உலக செய்திகள்

நெல்லை: தாமிரபரணி ஆறு, கால்வாய்களில் திட்டப் பணிகள்; ஆய்வு செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன் | Photos

Vikatangovernment and politicsGovernanceரா. ராம்குமார்நெல்லை மாவட்டத்தில் ஆறு, கால்வாய்களில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் திட்டப் பணிகள், சீரமைப்புப் பணிகள், ஆக்கிரமிப்பு குறித்த ஆய்வுகள், சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வி…

Nirojan Sinthathurai 1 week ago 5
அக்னிவீரர்கள்: கூடுதலாக 2 ஆண்டுகள் ராணுவப் பணி; நிரந்தரப் பணிக்குத் மீண்டும் வாய்ப்பு; முழு விவரம்
உலக செய்திகள்

அக்னிவீரர்கள்: கூடுதலாக 2 ஆண்டுகள் ராணுவப் பணி; நிரந்தரப் பணிக்குத் மீண்டும் வாய்ப்பு; முழு விவரம்

ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் அக்னிபத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலை மாறி, இனி மேலும் இரண்டு ஆண்டுகள் சேவையைத் தொடர வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட…

Nirojan Sinthathurai 1 week ago 7
'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' - சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது!
உலக செய்திகள்

'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' - சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது!

'தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா' என்ற பெயரில் தவெக சார்பில் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்டளவில் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே தவெக சார்பில் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தாலும், இந்த ஆண்டு ந…

Nirojan Sinthathurai 1 week ago 6
வாளுடன் வன்முறை வீடியோ: 34 வழக்குகள், 9 கைது, 210 அக்கவுண்ட்கள் முடக்கம்; சிவகங்கையில் அதிரடி
உலக செய்திகள்

வாளுடன் வன்முறை வீடியோ: 34 வழக்குகள், 9 கைது, 210 அக்கவுண்ட்கள் முடக்கம்; சிவகங்கையில் அதிரடி

கைகளில் வாள்களையும் கத்திகளையும் ஏந்திக்கொண்டு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் பக்கங்களில் "விரைவில் தலைகள் சிதறும்!" என வாள் காட்டி வன்முறை வசனம் பேசி ரீல்ஸ் மோகத்தில் திரிந்த இளைஞர்களுக்கு சிவகங்கை மாவட்டக் காவல்துறை அதிரடி காட்டியுள்ளது.சிவகங்கையை மையமாகக் கொண்டு கடந்த சில வாரங்…

Nirojan Sinthathurai 1 week ago 5
6am Special Show: "பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது?" - சீமான்
உலக செய்திகள்

6am Special Show: "பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது?" - சீமான்

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருந்தது. இதனை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், "போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்த…

Nirojan Sinthathurai 1 week ago 12
இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்... விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!
உலக செய்திகள்

இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்... விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!

பொங்கல், தீபாவளி வந்தாலே போதும்... புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதி வாக்காளர்களுக்குப் பரிசுகளையும் இனிப்புகளையும் வாரி வழங்கி வழங்குவது முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நெடுநாள் பாணி. இப்போது தொகுதிக்கு இடைத்தேர்தல் வேறு நெருங்கிவரும் சூழலில் கேட்கவா வேண்டும்?தீபாவளி கிஃப்ட் ஒருபுறம் என்…

Nirojan Sinthathurai 1 week ago 8
US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்
உலக செய்திகள்

US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்

அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அந்நாட்டுச் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் - ஆண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் பப்பாஸ். அவரது வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரின் இணை வான் பென்ட்லியும் உடனிருந்தார்.நியூ ஹாம்ப…

Nirojan Sinthathurai 1 week ago 7

Page 7 of 69 · Showing 73–84 of 826 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7