
உக்ரைன் என்னவாகுமோ? ரஷ்யா உடன் 'டீல்' - ரூட்டை மாற்றும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?
“ரஷ்ய அதிபர் புதினுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளேன். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு டீசல் கிடைக்க உள்ளது.”இது கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட பதிவு.ரஷ்யாவிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது; வாங்கினால் அந்த…












